Browse Alphabetically: R Online Tamil Dictionary
Words beginning with R
Page 1 of about 29 dictionary results
Word | Tamil Meaning |
---|---|
Rag | கந்தல் துணி |
Rake | சுரண்டு, அக்கறையுடன் தேடு, கிளறி விடு |
Ram | செம்மறிக் கடா, (சோதிடம்) மேட இராசி |
Ran | ஓடிய, ஓடுதல் என்ற வினைச்சொல்லின் இறந்தகாலம், ஓடினான் |
Rap | ராப் (றாப்) இசை |
Rat | எலி |
Raw | சமைக்கப்படாத, பச்சையான |
Ray | கதிர், கீற்று |
Real | இலட்சிய |
Red | சிவப்பு |
Rib | விலா எலும்பு |
Rid | விடுவி |
Rim | எல்லை, சக்கரச் சட்டகம் |
Rob | கொள்ளையடி, பறி |
Role | பொறுப்பு |
Rose | ரோஜா மலர் |
Rot | அழிவி |
Row | கிடைவரிசை |
Rub | உராசு; துடை, தேய் |
Rug | தரை விரிப்புக் கம்பளம் |
Ruin | சீரழி, அழிவு |
Rum | ரம் என்ற குடிவகை |
Run | ஓடு |
Rye | கம்பு (தானியம்) |
Rs | ௹ |