Browse Alphabetically: P Online Tamil Dictionary
Words beginning with P
Page 39 of about 39 dictionary results
Word | Tamil Meaning |
---|---|
Palaeoclimatology | தொல் காலநிலையியல் |
Palaeoecology | தொல் சுற்றாடலியல் |
Palaeontology | தொல்லுயிரியல் |
Paleontologist | பழவூற்றியலாளர் |
Parallelogram | இணைகரம் |
Participation | பங்களிப்பு |
Patriarachial | தந்தைவழி |
Philanthropist | வள்ளல், கொடையாளி |
Photochemistry | ஒளியிரசாயனவியல் |
Photosynthesis | ஒளித்தொகுப்பு |
Physiotherapy | உடற்பயிற்சிச் சிகிச்சை |
Postmodernism | பின்நவீனத்துவம் |
Predissociation | முன் கூட்டுப்பிரிகை, முன் பிரிகை, முன் கூட்டப்பிரிகை |
Privatization | தனியார்மயமாக்குதல் |
Procrastination | தாமதம் செய்தல், தள்ளிப்போடல் |
Pronunciation | உச்சரிப்பு |
Photocomposition | ஒளி அச்சுக்கோப்பு |
Potentiometer | மின்னழுத்த அளவி |
Primary School | தொடக்கப்பள்ளி |
Panchayat Board | பஞ்சாயத்துக் குழு |
Prime Minister | பிரதம் மந்திரி |
Prosecution Witness | வாதியின் சாட்சி |
Parts Of The Body | உடல் உறுப்புகள் |
Precious Stones | விலையுயர்ந்த கற்கள் |