Browse Alphabetically: L Online Tamil Dictionary
Words beginning with L
Page 15 of about 25 dictionary results
Word | Tamil Meaning |
---|---|
Laborer | பயிற்றப்படாத வேலை ஆள், வேலையாள் |
Landing | தரையிறங்குதல் |
Latrine | மலம் கழிக்குமிடம், கக்கூஸ், சிறு நீர் கழிக்குமிடம், கழிப்பிடம் |
Laundry | அழுத்தகம் |
Lawless | சட்டதிட்டங்களுக்கு உட்படாத |
Leading | முன்னணி |
Leaflet | கையேடு |
Leprosy | குட்ட ரோகம், தொழு நோய் |
Lesbian | (பெண்) தன்பாலினச் சேர்க்கையில் ஈடுபடுகின்ற |
Lessons | படிப்பினை |
Lettuce | இலைக்கோசு |
Liberty | விடுதலை |
Library | நூலகம் |
Licence | உரிமம் |
License | அத்தாட்சி, உரிமம் |
Lighten | லேசாக்கும் |
Lighter | கப்பலில் சரக்கு ஏற்றவும் இறக்கவும் உபயோகிக்கும் படகு, வத்தை |
Limited | வரையறுக்கப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட |
Lioness | பெண் சிங்கம் |
Literal | சொற்களுக்கு நேரான, சொல்லுக்குச் சொல் |
Lobster | பெரிய கடல் நண்டு, நண்டின வகை |
Located | கண்டுபிடிக்கப்பட்ட |
Logbook | பதிவு புத்தகம் |
Logical | தர்க்கரீதியாக |
Longing | ஏங்குதல் |