Browse Alphabetically: I Online Tamil Dictionary
Words beginning with I
Page 16 of about 24 dictionary results
Word | Tamil Meaning |
---|---|
Impureness | தூய்மையின்மை, அசுத்தம் |
Inaccuracy | தவறானவை, பிழை |
Inaccurate | சரியில்லாத |
Inadequate | பற்றாத, போதாத |
Incentives | சலுகைகள் |
Incredible | நம்பமுடியாத |
Indication | அறிகுறி |
Inequlaity | சமத்துவமின்மை |
Injunction | தடை |
Innovation | புதுமை படைத்தல், புதுமை |
Innovative | புதுமையான |
Inoccupied | வேலையற்ற |
Inofficial | உத்தியோகபூர்வமற்ற |
Insecurity | பாதுகாப்பின்மை |
Insensible | உணர்ச்சியற்ற |
Insentient | முட்டாள்த்தனமான, நியாயமற்ற |
Inspection | கண்காணி |
Instructor | பயிற்றுவிப்பாளர் |
Instrument | கருவி |
Invaluable | விலைமதிப்பில்லாத |
Inaugurate | துவக்கவிழா |
Indefinite | நிச்சயமற்ற |
Invincible | வெல்ல முடியாத |
Income Tax | வருமானவரி |
Insolvency | திவால் |