Browse Alphabetically: G Online Tamil Dictionary
Words beginning with G
Page 14 of about 16 dictionary results
Word | Tamil Meaning |
---|---|
Generalize | பொதுப்படுத்து |
Generation | தலைமுறை |
Generosity | தாராளம், தயாளம் |
Generously | பெருந்தன்மையுடன், பெரும் தன்மையுடன், பெருமனதுடன் |
Gentleness | சாதுவானதன்மை, மென்மை |
Geodynamic | புவியியக்கவியல் |
Gepolstert | மெத்தை போடு |
Girlfriend | காதலி; சிநேகிதி |
Glittering | பளபளப்பான |
Godfather | (கத்தோலிக்கம்) ஞானப் பெற்றோர், தத்தெடுத்த பெற்றோர் |
Governance | ஆட்சி |
Government | அரசாங்கம் |
Graduation | பட்டப்படிப்பு அல்லது கல்லூரிப் படிப்பை நிறைவேற்றுதல், நிறைவேற்றுதல் |
Grapefruit | நாரத்தம்பழம் |
Greenhouse | செடி கொடிகள் வளர்க்கக் கண்ணாடியபல் செய்யப்பட்ட வீடு |
Greetings | விரும்பு, வாழ்த்து |
Groundless | காரணமில்லாத |
Guaranteed | உத்தரவாதமாக |
Guesthouse | சிற்றுண்டிச்சாலை |
Guidelines | வழிகாட்டுகள் |
Gymnastics | சீருடற்பயிற்சி |
Generality | பொதுமை |
Gonorrhoea | வெட்டை |
Green Gram | பாசிப்பயிறு |
Great Bear | சப்தரி\ஷி மண்டலம் |