Browse Alphabetically: B Online Tamil Dictionary
Words beginning with B
Page 24 of about 32 dictionary results
Word | Tamil Meaning |
---|---|
Bathrobe | குளியலுக்கு முன்னும் பின்னும் பயன்படும் நீண்ட தொள தொளப்பான ஆடை |
Becoming | பொருத்தமான, சரியான |
Belching | ஏப்பம் |
Believer | நம்பிக்கையாளர் |
Benefits | வேலை சலுகைகள் |
Besought | மனம் இளகக் கேள், வேண்டு |
Betrayal | நம்பிக்கைத் துரோகம் |
Betrayer | நம்பிக்கைத்துரோகம் செய்பவர் |
Beverage | பானம், பருகுவன் |
Biannual | ஆண்டுக்கு இருமுறை நிகழும் |
Biblical | பைபிள் |
Bilberry | அவுரிநெல்லி |
Birthday | பிறந்த நாள் |
Bisexual | இரு பால் உறுப்புகளும் உள்ள, இருபாலாரோடும் பாலுறவு கொள்கின்ற |
Bistable | இருநிலை |
Blameful | வெட்கம் நிறைந்த, அவமானமான |
Blastoma | கட்டி |
Bleeding | ரத்தக் கசிவு |
Blessing | கொடுப்பினை, பாக்கியம் |
Blinking | சிமிட்டல் |
Blizzard | பனிப் புயல் |
Blockage | மறியல்; மறி |
Bookshop | புத்தகக் கடை |
Bookworm | புத்தகப் பூச்சி |
Borrower | கடன் பெறுபவர் |