Browse Alphabetically: A Online Tamil Dictionary

Words beginning with A

Page 7 of about 47 dictionary results

WordTamil Meaning
Annul(விமானப் பயணம்) இரத்துச் செய்
Aortaஇதயத்தின் பக்கத்தில் இருந்து சுவாசப்பை தவிர்ந்த உடலின் ஏனைய பகுதிகளுக்கு எடுத்துச் குருதி
Apartஒரு பக்கத்தில், ஒரு புறம்பாக, தனியாக
Aprilசிந்திரை
Apronமேல் ஆடை, உடுப்பு அழுக்காகாமல் முன்புறம் கட்டும் துணி
Ardorமிகுந்த ஆசை
Arenaவிளையாட்டு மைதானத்தின் நடுவில் அமைக்கப் பெற்றிருக்கும் அரங்கம்
Argonஆகன் வாயு
Argueவாதாடு, விவாதி
Ariesமேஷம்
Armedஆயுதம் தரித்த
Armorகவசமிடு, ஆயுதம் ஏந்து
Aromaநறுமணும்
Arrayஅணி; வரிசை
Arrowஅம்பு
Asciiஅமெரிக்க தகவல் பரிமாற்றுத் தி
Askewஒருச்சாய்ந்து
Atlasஉலகப்படம்; வரைபட நூல்
Atonemake amends,settle quarrel.
Atticமேல் மாடியிலுள்ள ஒரு சிறு அறை, பரண்
Audioஒலிதம், ஒலி; கேட்பொலி
Auditஆய்தல்
Augurமுன்கூட்டி அறி
Auntyமாமி, அத்தை
Avertதடு, விலக்கு, தடை செய்