Browse Alphabetically: A Online Tamil Dictionary

Words beginning with A

Page 43 of about 47 dictionary results

WordTamil Meaning
Anaesthesia(அறுவை சிகிச்சை) மயக்கமடையச் செய்தல், விறைக்கச் செய்தல்
Anniversaryஆண்டு விழா
Annunciatorதகவல் தெரிவிப்பவன்
Anticipatedஎதிர்நோக்கும்
Anticycloneஉயர் அமுக்கம்
Antimissileஏவுகணை எதிர்பு
Appearancesதோற்றங்கள்
Appellationபெயர், பதவி, பட்டம்
Appointmentநியமனம், அழைத்தல், உத்தியோக பூர்வ சந்திப்பு நேரம்
Appreciableமதிக்க (மதிப்பிட)த்தக்க
Appropriateஉரிய
Approximateகிட்டத் தட்ட, தோராயமாக
Arbitrarilyதன்னிச்சையான
Arbitrationமத்தியஸ்தம்
Archaeologyதொல்பொருளியல்
Arduousnessதொல்லை, சிரமம்
Arrangementஏற்பாடு
Assignationசந்திக்க ஒப்பந்தம்
Associationகூட்டமைப்பு; கழகம்; சங்கம்
Astonishingஅற்புதமான, திகைப்புண்டாக்கும்
Astringencyஉவர்ப்பு
Attractionsஈர்ப்புகள்
Attributiveஉரிச்சொல்
Audiovisualகேட்பொலிகாட்சிகள்
Authoritiesஅதிகாரிகள்