Browse Alphabetically: A Online Tamil Dictionary
Words beginning with A
Page 39 of about 47 dictionary results
Word | Tamil Meaning |
---|---|
Ambulatory | வெளிநோயாளர் பிரிவுக் குரிய |
Ameliorate | சீராக்கு; உயர்ந்ததாக்கு |
Amendments | மாற்றங்கள் |
Ammunition | இராணுவ வெடி மருந்துச் சாலை, யுத்த தளபாடங்கள் |
Amusements | பொழுதுபோக்குகள் |
Analytical | பகுத்து ஆராய்கிற |
Ancestress | மூதாதையர் |
Animadvert | கண்டி, விமர்சி |
Annihilate | அழித்துவிடு |
Annotation | வியாக்கியானம், விரிவுரை, விளக்கம் |
Antagonism | எதிர்ப்பு, விரோதம், பகை |
Antagonist | விரோதி, எதிரி |
Antagonize | பகை உண்டாக்கு |
Antecedent | முன் செல்லுகின்ற, முந்திய |
Antibiotic | நோய்க்கிருமி கட்டுப்படுத்தி |
Anticipate | எதிர்பார், எதிர்நோக்கு, முன்கூட்டி அறி |
Antiquated | பழைய சரித்திரங்களின் ஆராய்வு |
Antiseptic | கிருமிகளை கொன்று பொருள் அழியாமல் (அழுகாமல்) தடுக்கிற |
Antithesis | எதிரிடை |
Apocalypse | உலக வாழ்க்கை முடிவுக்கு வரும் தருவாய், பல தொடர்நிகழ்வுகளுக்குக் காரணமாக அமையும் முதன்மை |
Apostrophe | நிறுத்தக் குறி (´) |
Apothecary | (ஆண்) மருந்தாளர் |
Apparently | தெளிவாக, வெளிப்படையாக |
Apparition | கற்பனையுருவம், உருவெளித் தோற்றம், அருவம் |
Appartment | குடியிருப்பு, வீடு |