Browse Alphabetically: A Online Tamil Dictionary

Words beginning with A

Page 11 of about 47 dictionary results

WordTamil Meaning
Africaஆப்ரிகா
Ageingவயதடைதல்
Agencyமத்தியஸ்தம் வகித்தல், தரகுவேலை பார்த்தல், தொலை பெசி மையம்
Agendaநிகழ்ச்சி நிரல்,செயல்திட்டம்
Aghastபயந்து போன, பேராச்சரியமடைந்த, திகிலடைந்த
Agnailwhitlow,a sore at the base of nail
Agreedசெய்த, செய்து முடித்த
Aidingஉதவி புரி
Ailingதொல்லை கொடுத்தல்
Aiming(ஆயுதம்) இலக்கு வை, குறி வை
Alaskaஅலாஸ்கா
Albeitஆயினும்கூட
Alightஇறங்கு
Alkaliகாரம் (வேதியியல்)
Alliesநட்பு நாடுகள்
Allowsஅனுமதிக்கும்
Allureஆசைகாட்டி மயக்கு
Almondபாதாம் பருப்பு
Almostஅனேகமாக, ஏறக்குறைய, கிட்டத்தட்ட
Alumnaஒரு பள்ளி கல்லுரியின் முன்னால் மாணவி
Alwaysஎப்போதும், எப்பொழுதும்
Ambush(திடீரெனத் தாக்குவதற்காக) பதுங்கி இருத்தல்.
Amerceதண்டனையளி
Amountதொகை
Amuletதாயத்து