Browse Alphabetically: V Online Tamil Dictionary

Words beginning with V

Page 1 of about 10 dictionary results

WordTamil Meaning
Vadaவடை
Vainதற்பெருமை; வீண்
Vanகூடு உந்து, சாமான்களை ஏற்றிச் செல்ல உதவும் பெரிய மூடி வண்டி
Varyமாறு, மாற்று, வேறுபடுத்து, பேதப்படுத்து
Vaseபூச்சாடி, சாடி
Vatஒரு பொருளின் விலையில் சேர்க்கப்பட்ட வரி
Vealமாட்டுக்கன்று இறைச்சி
Veilமுகத்திரை
Veinநாளக் குருதிக்குழாய்
Verbவினைச்சொல்
Veryபெரிதளவில், மிகவும் அதிகமாய், ரொம்பவும்
Vetமிருக வைத்தியர்
Viaஊடாக
Vialகுப்பி, சிறிய புட்டி
Viewபார்த்தல், தோற்றம், காட்சி
Vineகொடி
Visaவிசா, விசைவு, நாட்டு நுழைவு அனுமதி
Voidவெற்றிடம்
Voltமின் அழுத்தத்தை அல்லது மின் இயக்குவிசையை அளக்கும் அளகு
Voteவாக்கு அளி, ஓட்டுப் போடு
Vowஉறுதி எடு,உறுதி பூணுதல், நேர்த்தி, சத்தியம்
Vastபரந்த
Vileஇழிவான
Vimவலிமை
Vizஅதாவது