Verbs

Verb browse results (Page 9 of 12)

NoPresentPastPast participleGerundTamil Meaning
201assaultassaultedassaultedassaultingகடுமையாக தாக்கு, முரட்டுத்தனமாக தாக்கு
202assembleassembledassembledassemblingஒன்று கூட்டு, கூட்டம் கூடு
203assertassertedassertedassertingஉறுதிப்படுத்து, வலியுறுத்து
204assessassessedassessedassessingமதிப்பிடு
205asseverateasseveratedasseveratedasseveratingஉறுதியாகத் தெரிவி, ஊர்ஜிதப்படுத்து, ஸ்திரப்படுத்து
206assignassignedassignedassigningஒப்படை
207assimilateassimilatedassimilatedassimilatingஒன்றைப்போலச் செய் (ஆகு), ஒன்றிப்போ
208assistassistedassistedassistingஉதவு, உறுதுணையாய் இரு
209associateassociatedassociatedassociatingஇணை
210assuageassuagedassuagedassuagingதிருப்தியடை
211assumeassumedassumedassumingஅனுமானம் செய், பாவனை செய்
212assureassuredassuredassuringநிச்சயப்படுத்து, நிச்சயமாகச் சொல்
213astonishastonishedastonishedastonishingதிகைப்புண்டாக்கு
214astoundastoundedastoundedastoundingவியப்பை உண்டுபண்ணு
215atomiseatomisedatomisedatomisingசிறு துண்டுகளாக்கு
216atoneatonedatonedatoningபரிகாரம் செய்
217atrophyatrophiedatrophiedatrophyingவீணாக்கு
218attachattachedattachedattachingசேர்
219attackattackedattackedattackingதாக்கு
220attainattainedattainedattainingஅடை, நிறைவேற்று
221attemptattemptedattemptedattemptingமுயற்சி செய்
222attendattendedattendedattendingகவனி, ஆஜராகு, வேலையிலீடுபடு, பேணு, உடன் போ
223attenuateattenuatedattenuatedattenuatingபலவீனமடை
224attestattestedattestedattestingசான்றளி
225attractattractedattractedattractingகவர், ஈர்
English Words with tamil meaning browse alphabeticaly :