தொண்சுவை (நவரசங்கள்)
தொண்சுவை (நவரசங்கள்) / Nine emotions
நவரசம் என்பது பரத நாட்டியாத்தில் ஒன்பது விதமான பாவங்களை வெளிப்படுத்துதல்
- சிங்காரம்,
- பெருநகை,
- கருணை,
- வீரியம்,
- அற்புதம்,
- பயம்,
- ரௌத்திரம்,
- குற்றை,
- சாந்தம்
நகை,
அழுகை,
இளிவரல்,
மருட்கை,
அச்சம்,
வெகுளி,
பெருமிதம்,
உவகை,
அமைதி
-
தனிப்பாடல்:
நகைக்கும் உளம் கருவுற உற்றபின்
வலிவந்து துடிக்க பீறிடும் அழுகை
இளிவரல் பேசும் மனம் மரண
அச்சத்தில் மருட்கையோடு தாதியை
வெகுளித் தாமதம் தவிர்க்க,-பிறந்தது
“பிள்ளைக்”கேட்க பெருமிதம் சொல்ல
உவகை கொள்ளும் உறவில் அமைதி
ஸ்ருங்காரம் (வெட்கம்)
வீரம்
கருணை
அற்புதம்
ஹாஸ்யம்(சிரிப்பு)
பயானகம் (பயம்)
பீபல்சம் (அருவருப்பு)
ரெளத்ரம் (கோபம்)
சாந்தம் (அமைதி)